ரசிகர்கள் கொண்டாடும் “அரபிக் குத்து”

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் தயாராகிறது பீஸ்ட் திரைப்படம். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படம் படு மாஸாக தயாராகி வருகிறது.

படத்தில் இடம்பெறும் அரேபிக் குத்து பாடல் காதலர் தின ஸ்பெஷலாக வெளியாகும் என படக்குழு அறிவிக்க அதன்படி பாடலும் வெளியாகிவிட்டது. விஜய்யின் இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் செம ரீச். பாடல் வெளியான சில மணி நேரத்திலேயே 15 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. அதோடு பாடல் 2 மில்லியன் லைக்ஸ் பெற்றும் சாதனை படைத்துள்ளது. 

Spread the love