திருமதி. சின்னம்மா சின்னம்மா – Jaffna

மலர்வு : 05.04.1965 உதிர்வு : 19.12.2021

புங்குடுதீவு – கனடா

யாழ். புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் இந்திரகுமார் அவர்கள் 19.12.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தனசிங்கம் – சற்குணம் தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற மதுலிங்கம் – கனகேவரி (யாழ்ப்பாணம்) தம்பதியரின் அன்பு மருமகனும், கலாராணி (கனடா) அவர்களின் அன்புக் கணவரும், தரணிகா, ரக் ஷகா ஆகியோரின் அன்புத் தந்தையும், பாலசுப்பிரமணியம் (பிரான்ஸ்), விஜயகுமார் (வவுனியா), துதி ஆனந்தன் (ஜேர்மனி), ரவிகமார் (கனடா), வசந்மார் (கனடா), சிளா (கனடா), சிவகமார் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமணி, இரதனவேணி, லலிதாவி, ஜெதா, சுசலா, மசுளா, தருமலங்கம், சல்வராணி (இலங்கை), சந்தி (இலங்கை), நந்கோபால் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

பார்வைக்கு :
Wednesday, 22 Dec 2021 6:00 PM – 9:00 PM
Thursday, 23 Dec 2021 7:30 AM – 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Canada.

கிரியை :
Thursday, 23 Dec 2021 8:00 AM – 9:30 AM
Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1kkl;lj;, Canada
.

தகனம் :
Thursday, 23 Dec 2021 10:30 AM
Forest Lawn Mausoleum & Cremation Centre Yonge St, North York, ON M2N, Canada
.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
ரவி (சகோதரன்) –

Spread the love