நாட்டில் 90 % வாகனங்கள் புகை வெளியேற்றும் தரத்திற்கு அமைவாக இல்லை

இலங்கையில் பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களில் 90 வீதத்திற்கும் அதிகமான வாகனங்கள், புகை வெளியேற்றும் தரத்திற்கு அமைவாக இல்லை என தெரிவிக்கப்படுள்ளது. எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் கண்காணிப்புக் குழு இதனை தெரிவித்துள்ளது. எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் மேற்பார்வைக் குழு பாராளுமன்றத்தில் கூடிய போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.

Spread the love