வலிமை பட டீஸரை வெளியிட்ட போனி கபூர்

அஜித்தின் வலிமை படம் தமிழ் மக்கள் அதிகம் எதிர்ப்பார்க்கும் ஒரு படம். எச். வினோத் சொந்த கதையில் அஜித்தை வைத்து இயக்கியிருக்கும் இக்கதை ஒரு போலீஸ் அதிகாரியை பற்றியது.


ஆனால் இதுவரை படத்தின் கதை என்பது தெளிவாக வெளியாகவில்லை, அதற்கு என்ன இன்னும் சில நாட்களில் நான் திரையிலேயே காணப்போகிறோம். இதுவரை படம் சம்பந்தப்பட்ட ஒரு வீடியோ மட்டுமே வெளியாகி இருந்த நிலையில் இன்று சூப்பரான வீடியோவை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர். அதில் அஜித் பைக்கில் பறப்பது, தெறிக்கும் சண்டைகள் போடுவதும் என மாஸான காட்சிகள் காணப்படுகின்றன.

Spread the love