வெளிநாட்டுச் செலாவணி தொடா்பில் இலங்கை மத்திய வங்கி வௌியிட்ட அறிக்கை

வங்கிகள் மூலம் இலங்கை மத்திய வங்கிக்கு விற்பனை செய்யப்படும் வெளிநாட்டுச் செலாவணி தொடா்பில் தௌிவுபடுத்தப்பட்டுள்ளது. மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தௌிவுப்படுத்தியுள்ளது.

Spread the love