சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளக்கூடிய உலகின் 22 இடங்களில் கொழும்பு நகரம்

2022 ஆம் ஆண்டில் உலகில் சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளக்கூடிய பொருத்தமான 22 இடங்களில் இலங்கையின் கொழும்பு நகரமும் இடம்பெற்றுள்ளது. சுற்றுலா பயணிகள் தொடர்பான CNN TRAVEL என்ற இணையத்தளம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. கொழும்பு நகரில் உள்ள சிறப்பான விடயங்களின் அடிப்படையில் 22 இடங்களை இலங்கையின் கொழும்பு நகரமும் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love