விருதுகளை தட்டிச்சென்ற பிரபலங்கள்-(Vijay Television Awards)

சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. இதில் தற்போது Vijay Television Awards நடைபெற்றுள்ளது.

இதில், மக்களால் ரசிக்கப்பட்ட சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது. சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளில் வந்த நடிகர், நடிகைகளும் Vijay Television Awardsல் பல விருதுகளை தட்டி சென்றுள்ளனர்.

Spread the love