MARCH 03 வெளியாகும் HAY SINAMIKA

பிருந்தா தயாரிப்பில் கோவிந்த் வசந்த் இசையில் துல்கர் சல்மான், அதிதி ராவ் ஹைதாரி, நக்ஷத்திர, காஜல் அகர்வால் ஆகியோர் இணைந்து நடித்த HAY SINAMIKA திரைப்படத்திற்கான TRAILER நேற்று வெளியாகியுள்ளது, மேலும் இந்த திரைப்படம் march 03 வெளியாகயுள்ளது.

Spread the love