“அரபிக் குத்து” பாடலுக்கு ஆட்டம் போட்ட சமந்தா

நடிகை சமந்தா தமிழ் சினிமா பெரிய அளவில் கொண்டாடும் ஒரு பிரபலம். இவரது நடிப்பில் அடுத்து காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாக இருக்கிறது.

விக்னேஷ் சிவன் இயக்க விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்துள்ளார்கள், இப்படத்தை தாண்டி தெலுங்கு மற்றும் ஆங்கிலத்திலும் சில படங்களின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்த நேரத்தில்தான் விஜய்யின் பீஸ்ட் பட அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார். சமந்தா விஜய்யின் தீவிர ரசிகர் என்பது நமக்கு தெரிந்தது தான், அவர் பீஸ்ட் பாடலுக்கு என்ன ஆட்டம் போட்டுள்ளார் என்பதை நீங்களே பாருங்கள்,

Spread the love