வெளியானது டி .பிளாக் (D.BLOCK) திரைப்படத்தின்  டிரெய்லர்

அருள்நிதி, அவந்திகா மிஷ்ரா, உமா ரியாஸ் கான், கரு பழனியப்பன் நடிப்பில் விஜய் ராஜேந்திரன் எழுத்து இயக்கத்தில், ரோன் எதன் யோஹன், கௌசிகா கிரிஷ் இசை அமைப்பில், அரவிந்த் சிங் தாயரிப்பில்  உருவாகியுள்ள டி.பிளாக் (D.BLOCK) திடைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது

Spread the love