வெளியானது கூகுள் குட்டப்பா படத்தின் ட்ரெய்லர்

பிக்பாஸ்  புகழ் தர்ஷன், லொஸ்லியா, யோகிபாபு, கே.எஸ் ரவிக்குமார் நடிப்பில் , சபரி சரவணன் தயாரிப்பில், ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள கூகுள் குட்டப்பா திரைப்பரத்தின் ட்ரெயலர் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படம் சித்திரை 13 ம் திகதி வெளியாகவுள்ளது.

Spread the love