இறக்குமதி கட்டுப்பாடு நீக்கப்பட்ட பொருட்களின் பட்டியல்

300இற்கும் மேற்பட்ட பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பொருட்களின் பட்டியல் வருமாறு,

Spread the love