அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படத்தின் புதிய ட்ரைலர்

ஜேம்ஸ் கேமரன் இயக்கத்தில் மார்கழி 16 திகதி வெளியாக உள்ள அவதார்: தி வே ஆஃப் வாட்டர் (AVATAR:THE WAY OF WATER) திரைப்படத்தின் மற்றும் ஒரு பிரமாண்ட புதிய ட்ரைலர் வெளியாகி உள்ளது.

Spread the love