35 கோடிக்கும் மேல் Spider-Man: No Way Home வசூல்

உலக மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த திரைப்படம் என்றால் Spider-Man: No Way Home-ஆக தான் இருக்க முடியும்.

ஏன்னென்றால் இப்படம் எடுக்கப்பட்டிருக்கும் விதம் அப்படி, நேற்று இந்தியளவில் முழுவதும் வெளியாகியுள்ள Spider-Man: No Way Home வசூலை வாரி குவித்து வருகிறது. இதனிடையே தற்போது Spider-Man: No Way Home படத்தின் முதல் வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி Spider-Man: No Way Home இந்தியா முழுவதும் ஒரே நாளில் 35 கோடிக்கும் மேல் வசூலை வாரி குவித்துள்ளது. இதனால் Avengers: Endgame படத்திற்கு அடுத்த படியாக Spider-Man: No Way Home அதிக வசூல் செய்த Marvel படமாக விளங்குகிறது. மேலும் சென்னையில் மட்டும் Spider-Man: No Way Home 1.02 கோடி வசூலை செய்துள்ளது. இதனால் விஜய், அஜித் படத்திற்கு இணையாக இப்படம் வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டு வருகிறது.  

Spread the love