2022-05-02
15 வருட ராஜபக்ஸவினருடன் வைத்திருந்த தொடர்புகள் முடிவுக்கு! – ஜீவன் தொண்டமான்
On:


15 வருடங்களாக ராஜபக்ஸவினருடன் வைத்திருந்த தொடர்புகள் முடிவுக்கு வருவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் நேற்று(01) தெரிவித்தார்.
கொட்டகலையில் நடைபெற்ற மே தின கூட்டத்தில் கலந்துகொண்டு ஜீவன் தொண்டமான் இதனைக் கூறினார்.
Designed using Unos Premium. Powered by WordPress.
இலங்கை மக்களுக்கு தமிழகத்தின் சார்பில் அரிசி, மருந்து, பால் மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப அனுமதியளித்து, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்,…
வடக்கு அரச அதிகாரிகள் மீது ஒழுக்காற்று விசாரணையின் போது குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை அல்லது பதவி நீக்கம் செய்யப்படுமே அல்லாமல் இடமாற்றம் வழங்கப்பட மாட்டாது என வடமாகாண…