வெளியானது “பீஸ்ட்” முதல் சிங்கிள் ப்ரோமோ

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் அப்டேட் நீண்ட காத்திருப்பிற்கு பின் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் முதல் சிங்கள் பாடலான Arabic Kuthu பாடலின் முதல் சிங்கள் ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர்.

Spread the love