வெளியானது -பீஸ்ட் டிரெய்லர் (BEAST TRAILER)

நெல்சன் இயக்கத்தில், தளபதி விஜய், பூஜா நடிப்பில் சன் பிக்சர் தயாரித்து அனிருத் இசை அமைப்பில் வழங்கும் BEAST திரைப்படத்தின் trailer வெளியாகியுள்ளது. மேலும் இத்திரைப்படம் சித்திரை 13ம் திகதி வெளியாக உள்ளதாக அறிக்கப்பட்டுள்ளது

Spread the love