வெளியானது ஆரியாவின் கேப்டன் திரைப்பட ட்ரைலர்( Trailer)

ஆரியா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சிம்ரன் நடிப்பில் D.இமான் இசை அமைப்பில் சக்தி செளவுந்தர் ராஜன் இயக்கத்தில் Think music தயாரிப்பில் Captain திரைப்படத்தின் Trailer வெளியாகியுள்ளது. மேலும் இத்திரைப்படம் செப்டம்பர் 08 வெளியாக உள்ளது.

Spread the love