மூக்கு வழி செலுத்தும் COVID-19 தடுப்பு மருந்து ராஸ்யாவில் கண்டுபிடிப்பு

Nasal Vaccine எனப்படும் மூக்கு வழியாக செலுத்தும் COVID-19-க்கு எதிரான Sputnik V தடுப்பு மருந்தினை ரஷ்ய சுகாதார அமைச்சு பதிவு செய்துள்ளது. COVID-19-க்கு எதிரான உலகின் முதலாவது மூக்கு வழி தடுப்பு மருந்து இதுவாகும்.

அடுத்து வரும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் மூக்கின் வழியாக செலுத்தும் தடுப்பு மருந்து ரஷ்யாவில் பயன்பாட்டிற்கு வருமென கடந்த ஜனவரி மாதம் ரஷ்ய அரசாங்கம் தெரிவித்திருந்தது. இந்த வகை தடுப்பு மருந்து புதிய ஒமிக்ரோன் பிறழ்விற்கு எதிரான பாதுகாப்பை வழங்குமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Spread the love