மீண்டும் நிரூபித்த கோலி, புகழ்ந்த சினிமா நட்சத்திரங்கள்!

இன்று நடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்று இருக்கிறது. கடைசி வரை இந்தியா வெல்லுமா என்கிற இக்கட்டான நிலை தான் இருந்து வந்தது. ஆனால் இறுதியில் விராட் கோலி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். தற்போது கோலியை தான் ஒட்டுமொத்த ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.

தமிழ் சினிமா பிரபலங்கள் கூட பலரும் கோலியை பாராட்டி ட்விட் பதிவிட்டு வருகிறார்கள். அதன் தொகுப்பு இதோ.



Spread the love