மனிதமுகம் பிடிக்கவில்லையாம்

ஜேர்மனியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பல இலட்சம் செலவு செய்து தனது முகத்தை விநோதமாக மாற்றிய சம்பவம் ஒன்று இணையத்தில் பரவிவருகிறது. இவர் தனது முகத்தில் Jigsaw puzzle போன்ற வடிவத்தில் பல வண்ணங்களில் பச்சைகுத்தியுள்ளார். 28 வயதான அந்த இளைஞர் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது விநோதமான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

Spread the love