ஜெனிவா தீர்மானத்தை சமாளிப்பது கடினம்- அலி சப்ரி

பலம் வாய்ந்த அரசுகள் செலுத்தும் செல்வாக்கைக் கருத்தில் கொண்டு ஜெனிவா தீர்மானத்தை சமாளிப்பது கடினம் என்று வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார்.

மனித உரிமைகள் பேரவையின் கலந்துரையாடல்களின் முன்னேற்றம் தொடர்பாக சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் இருந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Spread the love