ஜூலை 6ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரையிலான மின்வெட்டு வலயங்கள்

ஜூலை 6 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரையில் 3 மணித்தியால மின்வெட்டுக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.

ABCDEFGHIJKLPQRSTUVW வலயங்கள்:

பகல் வேளையில் 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள்
இரவு வேளையில் 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள்

CC வலயம்:

காலை 6 மணி முதல் காலை 8.30 மணிக்குள் 2 மணித்தியாலம் 30 நிமிடங்கள்

MNOXYZ வலயங்கள்:

காலை 5.30 மணி முதல் காலை 8.30 மணிக்குள் 3 மணித்தியாலங்கள்

Spread the love