சுமந்திரனின் கருத்திற்கு பதிலளித்த செந்தில் தொண்டமான்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொடர்பில் தெரிவித்த கருத்துகளுக்கு, தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் பதிலளித்துள்ளார்.

source from newsfirst
Spread the love