குளிர்கால ஒலிம்பிக்கிற்கு தபால் தலை வெளியீடு!

பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு ஐ.நா. வின் தபால் நிர்வாகப் பிரிவு தபால் தலை வெளியிட்டுள்ளது.


முதல் முறையாக குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தபால் தலை வெளியிடப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் தபால் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெப்ரவரி 4 முதல் 20ஆம் திகதி வரை குளிர்கால ஒலிம்பிக் தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ஆக்கி, பனிச்சறுக்கு, உள்ளிட்ட விளையாட்டுகள் பொறித்த தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.

Spread the love