கவுதம் கம்பீருக்கு கொரோனா தொற்று

முன்னாள் கிரிக்கெட் வீரரும் பா.ஜ.க எம்.பி.யுமான கவுதம் கம்பீருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜனதா டில்லி கிழக்கு தொகுதி எம்.பி.யுமான கவுதம் காம்பீர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியதாவது: லேசான அறிகுறிகளுடன் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளுமாறு அவர் அறிவுறித்தியுள்ளார்.

Spread the love