எரிபொருள் விலைகளில் திருத்தம்

நேற்று (17), 10 மணி முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் புதிய விலைகள்:-

⭕ 92 ரக பெட்ரோலின் விலை 20 ரூபாவாலும் (புதிய விலை – 450/=
⭕ 95 ரக பெட்ரோலின் விலை 10 ரூபாவாலும் (புதிய விலை – 540/=)
⭕ டீசலின் விலை 20 ரூபாவாலும் (புதிய விலை – 440/=) மற்றும்
⭕ சுப்பர் டீசலின் விலை 10 ரூபாவாலும் (புதிய விலை – 510/= குறைக்கப்பட்டுள்ளது.

Spread the love