ஸ்டீபன் ட்விக் இலங்கை வருகை

பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம் ஸ்டீபன் ட்விக், உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார்.

அவர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நள்ளிரவு 12:00 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகைத் தந்துள்ளார். அவரை வரவேற்க வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்ற்னர்.

Spread the love