இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளுக்காக காலி முகத்திடலை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்காதிருக்க அமைச்சரவை தீர்மானம்
பொதுமக்கள் சுதந்திரமாக ஓய்வு நேரத்தை செலவிடுவதற்காக மாத்திரம் காலிமுகத்திடலை ஒதுக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.Continue Reading






















