2022-04-15
4 பில்லியன் டொலர் நிதியுதவியை பெற்றுக்கொள்ள IMF-உடன் பேச்சுவார்த்தை
On:

4 பில்லியன் டொலர் நிதியுதவியை பெற்றுக்கொள்வது தொடர்பில், எதிர்வரும் திங்கட்கிழமை (18) சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
Designed using Unos Premium. Powered by WordPress.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய காவல் அதிகாரியை காவல் விசேட விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும்…
சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ‘Onmax DT’ என்ற தனியார் நிறுவனத்தின் பணம் வைப்பிலிடப்பட்டுள்ள அமெரிக்காவில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றின் 08 கணக்குகளை ஆறு மாதங்களுக்கு…