6 ஒஸ்கார் விருதுகளை தட்டிச்சென்ற ‘டியூன்’ திரைப்படம்

அமெரிக்க திரைப்படம் ‘டியூன், 6 ஒஸ்கார் விருதுகளை தட்டிச்சென்றது. நடப்பாண்டிற்கான 94 ஆவது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ்சில் நேற்று நடைபெற்றது.

டெனிஸ் வில்லெனு இயக்கிய அமெரிக்க திரைப்படமான “டியூன்” திரைப்படம், சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாரிப்பு, வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலி ஆகிய 6 பிரிவுகளில் ஒஸ்கார் விருதுகளை தட்டிச்சென்றுள்ளது. 

Spread the love