வருமான வரி சட்டம், ஒதுக்கீட்டு சட்டமூலம் ஆகியனவும் திருத்தப்படும் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

உள்நாட்டு கடன் மறுசீரமைப்புடன் இணைந்ததாக வருமான வரிச் சட்டம் மற்றும் ஒதுக்கீட்டு சட்டமூலம் ஆகியனவும் திருத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வினவிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Spread the love