லிட்ரோ எரிவாயு விலை இன்று(05) நள்ளிரவு முதல் குறைப்பு

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று(05) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது.

அதற்கமைய, 

12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 201 ரூபாவினால் குறைப்பு (புதிய விலை 4,409 ரூபா)

05 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாவினால் குறைப்பு (புதிய விலை 1,770 ரூபா)

2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் வின் விலை 38 ரூபாவினால் குறைப்பு (புதிய விலை 822 ரூபா)

Spread the love