ரஷ்ய நிகழ்வுகளில் கலந்து கொள்ள தடைவித்த கனடா

கடந்த 12ஆம் திகதி ரஷ்யர்கள் தமது தேசிய விடுமுறை நாளை மிகவும் கொண்டாட்டகரமான முறையில் அனுபவித்திருந்தனர். மேலும் ரஷ்ய தூதுவர்கள் தமது பணியிடங்களிலும் மேற்படி தினத்தினை கொண்டாடுவது வழக்கமான ஒன்று.

இந்நிலையில் கனடாவில் உள்ள ரஷ்ய தூதுவ பணியகத்தில் நடைபெற்ற விடுமுறை கொண்டாட்டத்தில் கனடா பணியாளர்கள் கலந்து கொண்டமைக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் எதிர்ப்பையும் தடையுத்தரவையும் பிறப்பித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

Spread the love