60 வகை மருந்துகளின் விலைகள் திருத்தம் செய்யப்பட்டு அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தங்கள் நேற்று (15) முதல் அமுலாகின்றன. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

Designed using Unos Premium. Powered by WordPress.
அரச சார்பு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் தமது பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகளை, இன்று முதல் நிகழ்நிலை (Online) ஊடாக தொழில் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்ய சந்தர்ப்பம்…
தற்போதைய நாட்டின் நிலைமையைக் கருத்திற்கொண்டு அரச ஊழியர்களைக் கடமைக்கு அழைப்பதை மட்டுப்படுத்த வேண்டும் என்று அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் கே.டீ.எஸ்.ருவன்சந்திர அரச நிர்வாக அமைச்சின் செயலாளரைக் கோரியுள்ளார்.…