“பேட்மேன்” மார்ச் 4 இல் வெளியாகிறது


கடந்த சில ஆண்டுகளாக அனைத்து முக்கிய ஹொலிவூட் திரைப்படங்கள் தமிழ் உள்பட அனைத்து இந்திய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வருகின்றன என்பதும் தமிழ் படங்களுக்கு இணையாக ஒரு சில ஹொலிவூட் திரைப்படங்கள் வசூலை குவித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி தி பேட்மேன் என்ற திரைப்படம் மார்ச் 4 ஆம் திகதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு உள்பட பல மொழிகளில் இந்த படம் வெளியாகிறது.

Spread the love