பிக்பாஸ் அல்டிமேட்: கமல் இடத்தை நிரப்புவது யார்?

விஜய் தொலைக்காட்சியில் படு பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி பிக்பாஸ். 5வது சீசன் வரை முடிந்துள்ளது, இடையில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

இதுநாள் வரை கமல்ஹாசன் அவர்களே தொகுத்து வழங்கி வந்த நிலையில் அவர் சில காரணங்களால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதில் யார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நிலையில் சிம்பு தொகுத்து வழங்க இருப்பதாக செய்தி பரவியது. இந்த நிலையில் நடிகர் சிம்பு இடம்பெறும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கான புரொமோ வெளியாகிவிட்டது.

செம ஸ்மாட்டாக சிம்பு இடம்பெறும் புரொமோ இதோ,

Spread the love