பாலின் விலையை உயர்த்த கோரிக்கை

ஒரு லீற்றர் பசும்பாலுக்காக 5 ரூபா விலை அதிகரிப்பு போதுமானது அல்லவென பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது, ஒருலீற்றர் பசும்பால் 85 முதல் 90 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படுகின்றது.

இந்நிலையில், ஒரு லீற்றர் பசும்பாலுக்காக குறைந்தது 150 ரூபாவேனும் வழங்கப்பட வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரியுள்ளது.

Spread the love