“திருமதி எர்த் இன்டர்நேஷனல் – 2023” பட்டம் இலங்கைக்கு !

பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்ற “திருமதி எர்த் இன்டர்நேஷனல் – 2023” பட்டத்தை இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய சஷ்மி திசாநாயக்க வென்றுள்ளார். Philippines, Bay Area, Manila, Paranaque ஆகிய இடங்களில் நடைபெற்ற “Mrs. Earth International – 2023” போட்டியில், பிலிப்பைன்ஸ், ஜப்பான், அமெரிக்கா, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், நைஜீரியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து ஏராளமான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய சஷ்மி திசாநாயக்க விற்கு ருக்மல் சேனாநாயக்க தேசிய பயிற்றுவிப்பாளராகவும், சரித் குணசேகர தேசிய இயக்குனராகவும் பங்களிப்பை வழங்கியிருந்தனர்

Spread the love