கொழும்பு பங்குச்சந்தை கொடுக்கல் – வாங்கல்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

கொழும்பு பங்குச் சந்தையின் கொடுக்கல் – வாங்கல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

S&P SL20 விலைச்சுட்டி 05 வீதத்தை விட அதிக வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையால் பங்குச் சந்தையின் கொடுக்கல் – வாங்கல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

Spread the love