களைகட்டும் வலிமை பட Pre-Release Business

நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வரும் 24 ஆம் திகதி உலகமுழுவதும் வெளியாகவுள்ளது. தினமும் வெளியாகும் வெளியாகி வரும் வலிமை படத்தின் அதிரடி ப்ரோமோக்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

வலிமை படத்தின் முன்பதிவு ரசிகர்கள் கொடுத்துள்ள வரவேற்பை பார்த்து இப்படம் முதல் நாளிலே 30 கோடிக்கும் மேல் தமிழகத்தில் வசூல் செய்யும் என கூறப்படுகிறது. இந்நிலையில் வலிமை படத்தின் Pre-release Business குறித்த விவரம் வெளியாகியுள்ளது, அதன்படி வலிமை பட திரையரங்க வியாபாரம்,

தமிழ் நாடு – Rs. 64.50 கோடி

ஆந்திரா/தெலுங்கானா – Rs. 2.50 கோடி

கர்நாடக – Rs. 4 கோடி

கேரளா – Rs. 2.50 கோடி

North India – Rs. 2.50 கோடி

இந்தியா முழுவதும் – Rs. 76 கோடிகள்

மற்ற நாடுகள் – Rs. 20 கோடிகள்

மொத்தம் – Rs. 96 கோடிகள்

Spread the love