கடற்படை படகு மோதி மீனவன் உயிரிழப்பு

கடற்படையினரின் படகு மோதி மாதகலில் மீனவர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். மாதகல் கடற்பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவத்தின்போது மாதகல் மாரீசன்கூடலைச் சேர்ந்த மீனவர் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்த மீனவனின் உடலம் கரைக்கு எடுத்து வரப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

Spread the love