2023-04-03
உஷ்ண நிலைமையை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுமாறு சுகாதாரப்பிரிவு கோரிக்கை
On:

கடும் உஷ்ண நிலைமையை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுமாறு சுகாதாரப்பிரிவு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் உணவு வகைகளை அதிகளவில் எடுத்துக்கொள்ளுமாறு போஷாக்கு தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ரேணுகா ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.
Designed using Unos Premium. Powered by WordPress.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையை தவிர்க்க முடியாது என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.…
பதவியா கமநல சேவை நிலையத்தில் விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த கரிம திரவ உரம் அடங்கிய பிளாஸ்டிக் கான்கள் வெடித்து சிதறியமை தொடர்பில் கமநல அபிவிருத்தி திணைக்களம்…