அவுஸ்திரேலியா புறப்பட்டது இலங்கை கிரிக்கெட் அணி

தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை தேசிய கிரிக்கெட் அணி நேற்று அதிகாலை அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டது. அவுஸ்திரேலியா புறப்பட்டுள்ள இலங்கை அணி ஐந்து போட்டிகள் கொண்ட சர்வதேச T20 தொடரில் அவுஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்தும். தொடரின் முதலாவது போட்டி சிட்னியில் பெப்ரவரி 11 ஆம் திகதி ஆரம்பமாகும்.

Spread the love