2023-07-03
நாளை (04) நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம்
On:

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை திருத்தம் நாளை (04) நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 3,000 ரூபாயை விட குறைக்கப்படலாம் என அவா் குறிப்பிட்டுள்ளார்.
Designed using Unos Premium. Powered by WordPress.
சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் திரு. அனுபா பஸ்குவால் நேற்று (02) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு நண்பகல் 12.00 மணியளவில் விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இதன்போது மாவட்ட பதில்…
நாட்டின் 09 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தறை, புத்தளம், பதுளை, இரத்தினபுரி மற்றும்…