2023-04-03
உஷ்ண நிலைமையை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுமாறு சுகாதாரப்பிரிவு கோரிக்கை
On:


கடும் உஷ்ண நிலைமையை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுமாறு சுகாதாரப்பிரிவு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் உணவு வகைகளை அதிகளவில் எடுத்துக்கொள்ளுமாறு போஷாக்கு தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ரேணுகா ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.
Designed using Unos Premium. Powered by WordPress.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையை தவிர்க்க முடியாது என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.…
பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்காக இரண்டாவது டெண்டரில் 03 நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். யூரியா உரத்தை இறக்குமதி…