2022-04-04
அரசின் தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.பல்கலை மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
On:

Previous Post: மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் இராஜினாமா?
நாட்டில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடியை கண்டித்தும், அரசின் தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் இருந்து யாழ்.மாநகரம் வரையில் ஊர்வலமாக சென்று யாழ்.நகரில் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
Designed using Unos Premium. Powered by WordPress.
அரசின் பொருளாதார கொள்கைக்கு எதிராகவும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு கோரியும், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர்.…
சித்திரை புத்தாண்டு காலத்திற்காக அதிகரிக்கப்பட்ட எரிபொருள் கோட்டா மேலும் ஒரு வாரத்திற்கு அமுலில் இருக்கும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்பட்ட நாட்களில்…