2023-04-07
ஜூன் 1ஆம் திகதி முதல் சில பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்ய தடை
On:


ஜூன் 1ஆம் திகதி முதல் சில பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், கரணடிகள் போன்ற பல பொருட்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
Designed using Unos Premium. Powered by WordPress.
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் கடந்த மாதம் 568.3 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, இந்த வருடத்தின் முதல் 3…
சீனத் தூதரகத்தின் அன்பளிப்பில் யாழ்ப்பாணம் மன்னார் மீனவர்களிற்கு வியாழக்கிழமை நிவாரணப்பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சீன தூதரகத்தால் வழங்கப்படவுள்ள இந்த நிவாரண விநியோகத்திற்காக 15 ஆம் திகதி…