2022-11-30
ஆய்வுகளின் அடிப்படையில் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் 21,000 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
On:

மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் 21,000 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று(29) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கை 40,000 வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Designed using Unos Premium. Powered by WordPress.
அனைத்து இலங்கையர்களின், குறிப்பாக சிறுபான்மை மக்களின் உரிமைகளை மதிக்குமாறு, இலங்கை அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படைகளையும் வலியுறுத்தி அமெரிக்க காங்கிரஸில் உறுப்பினர்கள் ராஜா கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஜோன்சன் ஆகியோர் இணைந்து…
நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முயற்சித்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விசேட பிரமுகர்களுக்கான 'பட்டுப் பாதை'…