2022-03-15
டொலரின் விற்பனை விலை மேலும் அதிகரிப்பு
On:

Previous Post: தேசிய பொருளாதார சபைக்கு உதவ ஆலோசனைக் குழு நியமனம்
Next Post: இன்றைய மின்வெட்டு வலயங்கள்

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 269.99 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், கொள்வனவு விலை 259.76 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முந்தைய செய்தியை மேலும் படிக்க-
Designed using Unos Premium. Powered by WordPress.
இன்று (15) மின்வெட்டுக்கான இலங்கை மின்சார சபையின் கோரிக்கை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, P, Q, R, S, T, U, V, W…
தெற்கு ஜப்பான் - ககோ ஷிமாவில் உள்ள சகுராஜிமா எரிமலை நேற்று முன்தினம் இரவு வெடித்து எரிமலைக் குழம்புகளை வெளியிட ஆரம்பித்தது. பெருமளவு சாம்பலும் எரிமலையில் இருந்து…